புதிதாக கட்டப்பட்டு வரும் மட்டு.பொதுநூலகத்திற்கான உதவிகளை வழங்குமாறு கோரிக்கை

0
88

புதிதாக கட்டப்பட்டுவரும் மட்டக்களப்பின் பொது நூலகத்திற்கான நூல்கள் மற்றும் புராதன பொருட்களை வழங்கி அதன் பணிகளுக்கு உதவிகளை வழங்குமாறு மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மு.பவளகாந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.