29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு காத்தான்குடியில் முதியோர்களுக்கு படுக்கை விரிப்புக்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி 167சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள விஸ்டம் முதியோர் சங்கத்தினால் இப்பிரிவிலுள்ள முதியோர்களுக்கு படுக்கை விரிப்புக்கள் இன்று வழங்கப்பட்டன.
இப்பிரிவிலுள்ள 25 முதியோர்களுக்கே படுக்கை விரிப்புக்கள் வழங்கப்பட்டன.
விஸ்டம் முதியோர் சங்கத்தின் தலைவர் எம்.எல்.அகமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் நஜிமுதீன்,
கிராம உத்தியோகத்தர் திருமதி சம்ஹா உட்பட முதியோர் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles