கிழக்கு செய்திகள்மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. May 15, 2024064FacebookTwitterPinterestWhatsApp மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு, நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.சிவில் சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், வீதியால் பயணித்தவர்களுக்கும்முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.