மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தன
பிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
இலக்கியங்கள் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
நீண்டகாலமாக கலைத் துறைக்கு சேவையாற்றிய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கிக்
கௌரவிக்கப்பட்டனர்.