28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, மக்கள் பாடும் புகட்டுவர்- கருணாகரம் எம்.பி

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles