26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரபல ஹொலிவூட் நடிகர் காலமானார்!

பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த்வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர்.

90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாப்பாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆஸ்கர் அகாடமி வழங்கியது.

இவரது மறைவிற்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles