26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு தன்னாமுனையில் விபத்துச் சம்பவம்

மட்டக்களப்பு தன்னாமுனைப் பகுதியில் விபத்துச் சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியையும்இ மோட்டார் சைக்கிளையும்இ எதிர்த் திசையில் பயணித்த கார் மோதி விட்டுத் தப்பித்தாக விபத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
ஏறாவூர் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles