28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீண்டும் அதிகரித்த பணவீக்கம்!

அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மே 2024 இல் 2.4% ஆக இருந்து ஜூன் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles