29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை அணிக்கு 263 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (21) இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் பெற்றதுடன் லோகன் வான் பீக் ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 இதன்படி, இலங்கை அணிக்கு 257 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles