28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கட்டையால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வீட்டில் தனியாக இருந்த ஒருவர்  கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  முதியவரின் சடலம் அவருடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளது . 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இனந்தெரியாத நபர் ஒருவர் இவருடைய வீட்டில் புகுந்து அவரை கட்டையால்  தாக்கி கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது .  உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்த 67 வயதுடையவர் என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .   

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles