பிரதான செய்தி
சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும்! – ஜனாதிபதி அநுர!
பொருளாதார, சமூக. கலாசார, சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள அனைவரும் இணைந்து போராட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இம்முறை நாம் தனித்துவமான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.இதுவரை...
முக்கிய செய்திகள்
தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் ! – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக,...