பிரதான செய்தி
சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும்! – ஜனாதிபதி அநுர!
பொருளாதார, சமூக. கலாசார, சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள அனைவரும் இணைந்து போராட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இம்முறை நாம் தனித்துவமான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.இதுவரை...
முக்கிய செய்திகள்
தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை! -பிரதமர்
நாட்டில் தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.நாடாளுமன்றம் இன்று கூடியபோது பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், நீண்டகாலமாக...